Note: Your purchase will be delivered as a digital file (JPG or PDF). We do not provide printed or physical products.

Logo
முகப்பு பக்கம் (Home)

எங்களைப் பற்றி

பாரம்பரியம் மாறாத டிஜிட்டல் அழைப்பிதழ்களை எளிதாக உருவாக்க ஓர் எளிய தளம்.

எங்கள் நோக்கம் (Our Mission)

வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை கொண்டாடும் போது, அழைப்பிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அழகான தமிழ் அழைப்பிதழ்களை உருவாக்குவது பலருக்கும் சவாலாக உள்ளது.

அந்த குறையை போக்கவே Tamil Invitation உருவாக்கப்பட்டது.

எந்தவித டிசைனிங் அறிவும் இல்லாமல், உங்கள் போனில் இருந்தபடியே 5 நிமிடத்தில் திருமண, பிறந்தநாள் மற்றும் கிரகப்பிரவேச அழைப்பிதழ்களை நீங்களே உருவாக்கலாம்.

Instant Creation

நேரம் வீணடிக்காமல் நொடியில் உங்கள் அழைப்பிதழை டவுன்லோட் செய்யலாம்.

Traditional Designs

நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற பாரம்பரிய டிசைன்கள்.

ஏன் எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?

Why choose Tamil Invitation?

1

100% இலவசம் & மலிவு

தரமான பிரீமியம் டிசைன்கள் மிகவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாக.

2

தமிழ் டைப்பிங்

எளிதாக தமிழிலேயே டைப் செய்து மாற்றிக் கொள்ளும் வசதி.

3

No Watermark*

தெளிவான மற்றும் உயர்தரமான (High Quality) அழைப்பிதழ்கள்.

இன்றே உருவாக்குங்கள்

உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு ஏற்ற அழைப்பிதழை இப்போதே தேர்ந்தெடுக்கவும்.